யோகாசனம்
யோகாசனம்
யோகாசனம்
நம்முடைய வாழ்க்கை முறையை சீர்படுத்தினாலே நோய்கள் நம்மை அண்டாமல் செய்துவிட முடியும். அத்தகையை நல்ல வாழ்க்கை முறையில் யோகா ஓர் அங்கமாகவே இருத்தல் வேண்டும்.
இரத்த அழுத்தம், ஆஸ்துமா, பெண்களுக்கான மாதவிடாய் பிரச்சனைகள், இடுப்பு வலி போன்ற உடல்நலக் கோளாறுகளை தவிர்க்கும் வல்லமை யோகாப் பயிற்சிக்கு உண்டு.
பல்வேறு வகையான நோய்களுக்கும் கடைப்பிடிக்க வேண்டிய வெவ்வேறு வகையான யோகாசனங்கள் இருக்கின்றன. ஆனால், நாமாக ஓர் ஆசனத்தைக் கற்றுக் கொண்டு பயிற்சி செய்வது சரியல்ல; யோகாசனங்களுக்கு பல விதிமுறைகள் உள்ளன. எனவே சிறந்த யோகப் பயிற்சி ஆசிரியரையே அணுக வேண்டும்
Showing posts with label யோகாசனம். Show all posts
Showing posts with label யோகாசனம். Show all posts


